Latest Sermon:
Corpus Christi
Preached on June 19, 2022, FR.C.JOSEPH

Welcome To

Risen Christ Church

The parish was erected on 6th June 1976 and the first parish priest was Mgr Lazar SDB. Our lady of Good Health at Lakshmipuram, Sacred Heart church at Srinivasa Nagar and Christ the King church at GKM Colony were substations. Rev Fr N A JOSEPH SDB played a crucial role in the development of this parish. Don Bosco Matriculation Higher Secondary School is managed by the parish. In 1990 this parish came under the charge of the Archdiocese of Madras Mylapore

PARISH PRIEST - FR. C. JOSEPH

Image placeholder

MOST.REV.DR.GEORGE ANTONYSAMY

ARCHBISHOP OF MADRAS MYLAPORE

REV. FR. C. JOSEPH

PARISH PRIEST

REV. FR. S. PRAVIN CSC

ASST. PARISH PRIEST

Church Services

Change Lives

” எனக்கு வலது கையில் நடுவிரல்லில் அடிப்பட்டது.மருத்துவர்கள் ஒன்றும் இல்லை என்றார்கள்.வீக்கம் மட்டும் இருந்தது.மூன்று மாதங்களாக வலி இருந்தது.மீண்டும் வேறு மருத்துவரிடம் சென்றேன்.அவர்கள் எலும்பு இரண்டாக உடைந்துள்ளது,இனி ஒன்றும் செய்ய முடியாது என்றார்.ஆண்டவரிடம் அழுது ஜெபித்தேன்.அவர் கிருபையால் எனது கை நன்றாக வேலை செய்ய முடிகிறது. உயிர்த்த ஆண்டவருக்கு நன்றி ! ! ! “

Person here

Kovildass

Peravallur

” எங்களுக்கு சொந்தமாக வீடு வேண்டும் என வேண்டியிருந்தோம். எங்கு எங்கோ தேடியம் கிடைக்கவில்லை. இறுதியில் இறைவன் கிருபையால், இதே பங்கில் அரசால் நிர்ணய்கப்பட்ட விலையில், பாதி பணம் செலுத்தி, மீதி தொகையை தெரிந்தவர்கள் மூலம் உதவி பெற்று, ஒரே நாளில் பதிவு முடிந்தது.வீடு பெற்று தந்த உயிர்த்த இறைவனுக்கு நன்றி ! ! ! “

Person here

Anand

Agaram

” என் தாயாருக்கு கடந்த ஜனவரி முதல் இருமல், சலி, வீசிங் ஆகியன உடலில் மிகவும் வேதனையைக் கொடுத்து கொண்டிருந்தது. ஆப்புரேஷன் நடந்த பிறகும் பூரண சுகம் கிடைக்கவில்லை. அப்பொழுது நான் ஒரு ஞாயிரு திருப்பலியில் கலந்து கொண்ட போது மன வேதனையோடு ஜெபித்தேன். ஆண்டவர் என் ஜெபத்தைக் கேட்டு தாயாருக்கு சுகத்தை கொடுத்தார். உயிர்த்த ஆண்டவருக்கு நன்றி ! ! ! “

Person here

Sagaya VijayaRajan

Peravallur