The Sacrament of Reconciliation is one of the most unique and beautiful aspects of Catholicism. Jesus Christ, in His abundant love and mercy, established the Sacrament of Confession, so that we as sinners can obtain forgiveness for our sins and reconcile with God and the Church. The sacrament “washes us clean,” and renews us in Christ.
“Jesus said to them again, ‘Peace be with you. As the Father has sent me, even so I send you.’ And when he had said this, he breathed on them, and said to them, ‘Receive the Holy Spirit. If you forgive the sins of any, they are forgiven; if you retain the sins of any, they are retained’” (John 20:21-23).
Confession Timings:
Everyday - 05:30 AM to 06:00 AM
Saturday - 05:30 PM to 06:15 PM
நமது கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் அழகான தனித்துவமான சட்டங்களில் இதுவும் ஒன்று. நம் இயேசுவின் அளவில்லாத அன்பும்ää இரக்கமும் இந்த அருட்சாதனத்தால் எங்கும் பகிரப்படுகிறது. ஆகையால் நமது பாவங்களையும் நாம் பாவிகள் என்பதையும் நமது திருச்சபையிலும் நம் இயேசுவினிடத்திலும் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே தூய்மைப்படுத்த உதவுகிறது.
இயேசு மறுபடியும் அவர்களை பார்த்து ‘அமைதி உங்களோடு இருப்பதாக தந்தை என்னை அனுப்பியுள்ளார் நானும் உங்களை அனுப்புகிறேன்”. இதை சொன்ன பின் அவர் அவர்கள் மேல் ஊதி ‘தூய ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா” என்றார்