SUNDAY ANNOUNCEMENTS

Sunday of Divine Mercy

16.April.2023

இறை இரக்கத்தின் ஞாயிறு

16.ஏப்ரல்.2023

 

 

Saints of the week

இந்த வார புனிதர்கள்

 

 

·         Friday, Arpril 21: Saint Anselm of Canterbury, Bishop and Doctor of the Church Memory

·         ஏப்ரல் 21, வெள்ளி: புனித ஆன்சலம், ஆயர், மறைவல்லுநர்நினைவு

·         Sunday, April 23: Saint George, Martyr Memory

·         ஏப்ரல் 23, ஞாயிறு: புனித ஜார்ஜ், மறைச்சாட்சிநினைவு

 

 

 

வரும் ஞாயிறு திருப்பலியை சிறப்பிப்போர்

 

 

 

·         காலை 07.30 திருப்பலிஅருளானந்தர் அன்பியம்

 

·         மாலை 06.00 திருப்பலிலூர்தன்னை அன்பியம்

 

 

Easter House Blessing

வீடு மந்திரித்தல்

 

 

·         Priests would be visiting your houses through this week for House Blessing.

·         இந்த வாரம் முழுவதும், அருட்தந்தையர்கள் உங்கள் வீடு மந்திப்பதற்காக உங்கள் வீடு தேடி வருவார்கள்.

·         Details would be shared with you through BCC leaders.

·         விவரங்கள் உங்கள் அன்பியப் பொறுப்பாளர்கள் மூலம் உங்களுக்கு பகிரப்படும்.

 

 

Parish Feast

பங்கு திருவிழா

 

 

·         We would be celebrating our Parish Feast in the first week of May.

·         நம் பங்கு திருவிழா மே முதல் மாதத்தில் நடைபெறும்

·         The feast celebrations would begin with Flag Hoisting on May 3, Wednesday and conclude with Feast Mass on May 7, Sunday.

·         திருவிழா கொண்டாங்கள், மே 3 புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி, மே 7 ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலியுடன் நிறைவுறும்


·         It is been decided to collect Rs. 500 as Feast Tax this year.

·         இந்த வருடம் திருவிழா வரியாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

·         Your BCC leaders will be visiting your houses

·         உங்கள் அன்பிய பொறுப்பாளர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து இந்த திருவிழா வரியினைப் பெற்றுக் கொள்வார்கள்.

 

 

Vacation Bible School

விடுமுறை விவிலிய வகுப்புகள்

 

 

·         Vacation Bible School classes would be held in our Parish from April 30, Sunday to May 7 Sunday.

·         நமது பங்கில் விடுமுறை விவிலய வகுப்புகள் – VBS வகுப்புகள் ஏப்ரல் 30 ஞாயிறு முதல் மே 7 ஞாயிறு வரை நடைபெறும்.

·         Request you all to send your children for the same without fail.

·         உங்கள் குழந்தைகள் அனைவரையும் இந்த நாட்களில் தவறாது அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்றேன்.

·         I would also like to invite contributions towards snacks and drinks for the children during these days and also for the prizes that would be distributed on the last day.

·         இந்த நாட்களில், குழந்தைகளுக்கான சிற்றுண்டிக்கும், இறுதி நாளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களுக்கு நன்கொடை வழங்க நல்லுள்ளங்களை அழைக்கிறேன்.

 

 

Modern Swayamvara

நவீன சுயம்வரம்

 

 

·         The Chennai-Mylai Archdiocese Family Commission has organised for a ‘Modern Swayamvara’ keeping in mind the marriage life of young couples.

·         நம் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட குடும்பநல பணிக்குவானது, இளம் உள்ளங்களின் திருமண வாழ்வை மனதில் கொண்டு, “நவீன சுயம்வரம்என்கிற வரன் அறிமுக நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

·         Place: Our Lady of Good Health Church, Sasthri Nagar

·         இடம்: சாஸ்திரி நகர் ஆரோக்கிய அன்னை திருத்தலம்

·         Day: 23.April.2023 – Sunday

·         நாள்: 23.ஏப்ரல்.2023 - ஞாயிறு

·         Details have been posted on the noticeboard

·         விவரங்கள் அறிவிப்புப் பலகையில் போடப்பட்டுள்ளன.

 

 


Collections

காணிக்கை

 

 

·         Palm Sunday : Rs. 53,754

·         குருத்து ஞாயிறு: ரூ. 53,754

·         Maundy Thursday: Rs. 35,452

·         பெரிய வியாழன்: ரூ. 35,452

·         Good Friday: Rs. 1,62,270

·         பெரிய வெள்ளி: ரூ. 1,62,270

This collection would be sent to the Holy Land through our archdiocese.

இந்த காணிக்கை நமது உயர் மறைமாவட்டம் வழியாக புனித பூமிக்கு அனுப்பப்படும்.

·         Easter Masses: Rs. 1,00,046

·         ஈஸ்டர் திருப்பலிகள்: ரூ. 1,00,046